ஜெர்மனியில் பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய நடைமுறை
ஜெர்மனியில்நீச்சல் குளங்களில் புதிய நடைமுறை ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நீச்சல் குளங்களில் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதனை கருத்திற் கொண்டு ஜெர்மனியில் புதிய நடைமுறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயிர்க்காப்பாளர் இருந்தாலும் அவரின் கவனம் எல்லா இடத்திலும் இருக்கும் என்று சொல்லமுடியாதென்பதனால் அதற்கும் தீர்வாக ஜெர்மனியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வந்துவிட்டது. முதல் முறையாக இந்த நடைமுறை மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் இடம்பெற்றுள்ளது. தண்ணீரில் யாரும் தத்தளிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க விழிப்புநிலையில் […]













