இலங்கை

இலங்கை நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • November 20, 2023
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (20.11) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதன்போது பேசிய சபாநாயகர்,  நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது வேறு வெளியாட்கள் யாரும் கூட்ட அறைக்குள் நுழைய முடியாது என்று குறிப்பிட்டார். குழுத் தலைவர்கள் குழுவில் பணிபுரியும் வரம்பிற்கு அப்பால் செல்வது தொடர்பில் தமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தின் மரபுகளை நீண்டகாலமாகப் பேணிக் காக்கும் வகையில் செயற்படுவதற்கு அனைத்துக் குழுத் தலைவர்களும் நிலையியற் […]

இலங்கை

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் மீள இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி […]

இலங்கை

யாழில் கேரளா கஞ்சா மீட்பு: பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொழுதுபோக்கு

விராட் கோலி குடிக்கும் “பிளாக் வாட்டர்” விலை தெரியுமா? அப்படி இதில் என்ன விசேஷம்?

  • November 20, 2023
  • 0 Comments

விராட் கோலிக்கு 35 வயதாகிறது. அவரது உடற்தகுதி இன்னும் பலரை வியக்க வைக்கிறது. அதற்கு காரணம் இவர் குடிக்கும் “பிளாக் வாட்டர்” தான் அந்த நீரின் முக்கியத்துவம் என்ன?விராட் கோலி, கிரிக்கெட்டில் தனி இருப்பை உருவாக்கிக் கொண்டே இன்றைய இளைஞர் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். 35 வயதிலும் அவரது உடல்தகுதி அற்புதமானது. உடற்தகுதிக்காக, உடற்பயிற்சி செய்வதோடு உணவிலும் விராட் சிறப்பு கவனம் செலுத்துகிறார். அதிலும் குறிப்பாக இவர் குடிக்கும் “பிளாக் வாட்டர்” முக்கிய பங்கு வகிக்கின்றது. […]

தமிழ்நாடு

பிரபல யூட்யூபர் TTF வாசனின் சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவு

  • November 20, 2023
  • 0 Comments

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்து ஏற்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் தினமும் காவல் நிலையத்தில், வாசன் கையெழுத்து போட்டு வருகிறார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் டிடிஎப் வாசன் வழக்கில், அவரது youtube சேனலை ஏன் முடக்கக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது. இந்தநிலையில் காவல்துறையினரும் அவரது youtube சேனலை பார்த்து பல […]

பொழுதுபோக்கு

“இப்ப வாய் கிழிய பேசுற குஷ்பு, அப்போ எங்க போனாங்க?”

  • November 20, 2023
  • 0 Comments

பிரபல நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய சில விஷயங்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இருந்தாக, பாதிக்கப்பட்ட நடிகை திரிஷா மற்றும் நடிகைகள் குஷ்பூ, ரோஜா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். லியோ பட வெற்றி விழாவில், தனக்கு திரிஷாவுடன் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று கூறி வருத்தப்பட்ட மன்சூர் அலி கான், நடிகை மடோனாவை தனது சகோதரியாக காண்பித்ததற்கும் வருத்தப்பட்டு பேசினார். மேலும் ஒரு தனியார் சேனலில் பேசிய […]

இந்தியா

இராமநாதபுரம் மாவட்டம் : பாடசாலையொன்றில் மாணவன் எடுத்த தவறான முடிவு: போலீசார் தீவிர விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ. புனவாசல் கிராமத்தை சேர்ந்த 15வயதான மாணவர் தவறான முடிவெடுத்து பாடசாலையில் தனது உயிரை மாய்த்துள்ளார். . இவர் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

இந்தியா

லண்டனில் பென்னிகுயிக் நினைவிடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ : திமுக அரசு மீது குற்றம்சாட்டு

முல்லை பெரியாறு அணையை கட்டிய லண்டனில் உள்ள பென்னி குயிக்கின் நினைவிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து திமுக அரசு மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஐந்து மாவட்ட மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு அற்புதமான தலைவர் தான் பென்னி குயிக், அவருடைய முயற்சியால அந்த அணை கட்டப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் உள்ள அவரது கல்லறையை காண்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இதற்கு இறைவனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் நன்றியை […]

பொழுதுபோக்கு

மீண்டும் குண்டை தூக்கி போட்ட துருவ நட்சத்திரம்…

  • November 20, 2023
  • 0 Comments

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து […]

ஆசியா

உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ள வடகொரியா; கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம்

  • November 20, 2023
  • 0 Comments

தென் கொரியாவின் எச்சரிக்கையையும் மீறி, உளவு செயற்கைக்கோளை ஏவ வட கொரியா தயாராவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் சூழ்ந்துள்ளது. இதனால் உக்ரைன், காசா வரிசையில் உலக நாடுகளின் கவலையில் கொரியாவும் சேர்ந்திருக்கிறது. வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, தென் கொரிய ராணுவம் இன்று(நவ.20) எச்சரிக்கை விடுத்தது.நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 2 முறை உளவு செயற்கைக்கோளினை ஏவும் முயற்சியில் வடகொரியா தோல்வி கண்டிருக்கிறது. எனினும் 3வது […]