கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு
திருகோணமலை -கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு (09) பாடசாலை பெற்றோர்களினால் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பரதநாட்டிய போட்டி தேசியமட்டம் 18.11.2023 அன்று அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது . அதில் திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் – தப்பு நடனம் -கிராமிய குழு நடனத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளது . இப்பாடசாலையானது தேசிய மட்டம் வரை சென்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]













