சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே பதற்றமான சூழல் – தாக்குதலால் அதிர்ச்சி
சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே சர்ச்சைக்குரிய சூழல் நிலவி வருகிறது. பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடர் கப்பல்கள் மீது சீன கடலோர காவல்படை தாக்குதல் நடத்தியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தொடர்பான சம்பவம் குறித்து விசாரிக்க பிலிப்பைன்ஸின் சீன தூதுவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் தனது பிராந்திய கடற்பரப்பை மீறியதாக சீனா கூறுகிறது, எனவே தேவையான […]












