தினமும் பால் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
நம் உடலில் உள்ள தசை மற்றும் எலும்பு வலு பெற தினமும் பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. நல்ல டயட் உணவுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள ஒரு உணவு வகை பால் மற்றும் அது சார்ந்த உணவுகள். தினமும் பால் குடிப்பதனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்றும் வைட்டமின் டி, ஏ போன்ற சத்துகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது இதயத்திற்கும் நல்லது என ஒரு சில ஆரோக்கிய பிரியர்கள் […]













