திருகோணமலையில் பரிதாபமாக உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்
திருகோணமலை- பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கோமரங்கடவெல-கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த அணில் சதுரசிங்க (வயது 53) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிசார் தெரிவித்தனர். கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த நபர் திருகோணமலைக்கு வருகை தந்து வீட்டுக்கு செல்லும்போது பன்குளம் – 4ம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியை கடக்கும்போது […]












