பாடசாலை மாணவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் ரஷ்யா!! வலுக்கும் கண்டனம்
ரஷ்யா தனது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதாக வெளியான செய்திக்குப் பிறகு,ரஷ்யாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யாஉக்ரைனை ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போராடி வருகிறது. 575 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், போரில் வெற்றி பெற இரு தரப்பினரும் வெவ்வேறு வழிகளைக் கையாண்டனர். இதில், ரஷ்யா தனது நாட்டு பாடசாலைகளில் குழந்தைகளை போரில் ஈடுபட […]













