பீஸ்ட் தோல்விக்கு யார் காரணம்?? உண்மையை உடைத்த கலாநிதி மாறன்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசான இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அனிரூத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இப்படத்தில் ஹிட்டான நிலையில், ஹலமதி ஹபீபு பாடல் உலகமெங்கும் வைரலானது. பீஸ்ட் படம் பல நெகடிவ் விமர்சனங்களை பெற்று பெருந்தோல்வியை அடைந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சனின் கேரியரும் கேள்விக்குறியான நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். மேலும் இத்திரைப்படத்தின் வெற்றி நெல்சனின் கேரியரை உச்சாணிக்கு ஏற்றியுள்ளது. […]













