நடிகை ஊர்வசியின் 700வது படம் ‘அப்பாத்தா’ ! வெளியான டிரெய்லர்
பிரபல நடிகை ஊர்வசி சமீப காலமாக சில சுவாரசியமான வேடங்களில் பல படங்களில் நடித்து வருகின்றார். நடிகை ஊர்வசி தனது 700 வது புதிய படமான ‘அப்பாத்தா’ மூலம் மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் ‘அப்பாத்தா’ திரைப்படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளது. இத் திரைப்படம் நகைச்சுவை மற்றும் உண்மையான உணர்ச்சிப்பூர்வமாக கதைக்களத்தை வெளிப்படுத்துவதாக படத்தின் டிரெய்லர் அமைத்துள்ளது. சுரேஷ் பாலாஜே மற்றும் ஜார்ஜ் பயஸ் ஆகியோருடன் இணைந்து ஏ வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் புரொடக்ஷனின் கீழ் […]













