ஆசியா

சீனாவில் பஃபேயில் வைக்கப்பட்ட உணவை திருடிய பெண்- 19லட்சம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு

  • May 20, 2023
  • 0 Comments

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட பஃபே உணவை வீட்டிற்கு திருடிக் கொண்டு சென்ற பெண், தற்போது லட்சக் கணக்கில் அபராதத்தை எதிர் கொண்டு இருக்கிறார். சீனாவில் பஃபே உணவு முறையை வழங்கும் ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் தொடர்ச்சியாக உணவினை திருடிக் கொண்டு சென்ற சம்பவம் cctv காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஹோட்டல் மேலாளர் வெளியிட்ட 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இரண்டு வார காட்சிகள் உள்ளடக்கிய வீடியோ தொகுப்பில், பெண் ஒருவர் தொடர்ச்சியாக உணவுகளை திருடிக் […]

செய்தி தமிழ்நாடு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கறுப்பு பட்டை வழங்கும் விழா

  • May 20, 2023
  • 0 Comments

மார்ஷியல் ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கும் விழா. படப்பையில் குங்ஃபூ தற்காப்பு கலையில் வென்று அசத்திய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை இயக்குனர் கௌதம் வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியில் சிவபாரதி மார்ஷியல் ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குங்ஃபூ போன்ற தற்காப்புகளை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தற்காப்பு கலைகளை கற்று அசத்தி வரும் மாணவர்களுக்கு. கருப்பு […]

ஐரோப்பா

நியூ கலிடோனியாவில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவு!

  • May 20, 2023
  • 0 Comments

பசிபிக் சமுத்திரத்தில் நியூ கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய பூகம்பமொன்று ஏற்பட்டது. 7.1 ரிக்டர் அளவுடையதாக இப்பகம்பம் பதிவாகியது என அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. நேற்று இதே பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.

செய்தி தமிழ்நாடு

பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது

  • May 20, 2023
  • 0 Comments

ராணிப்பேட்டை அடுத்த விசி மோட்டார் ஆட்டோ நகர் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வாகனங்களின் தரம் குறித்தும் அதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் […]

வட அமெரிக்கா

கனடாவில் மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு..

  • May 20, 2023
  • 0 Comments

கனடாவில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பைனயுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹால்டன் பிராந்தியத்தில் இவ்வாறு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பெருந்தொகை போதைப்பொருள், கனடிய டொலர் நோட்டுக்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா உள்ளிட்ட பாரியளவிலான கஞ்சா போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

கையில் இரத்தக் கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக நிற்கும் ஜூனியர் N.T.R

  • May 20, 2023
  • 0 Comments

ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் […]

இலங்கை

மேலதிக விசாரணைகளுக்காக தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

  • May 20, 2023
  • 0 Comments

தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பில் தோண்டி எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் 5 பேர் அடங்கிய விசேட வைத்தியக் குழு, சடலத்தை மீட்கும்போது, அங்கிருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் பயண வசதிகள், தங்குமிட வசதிகள் மற்றும் உள்ளூர் நலன்கள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மற்றுமொரு உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார். இதன்போது […]

இலங்கை

மன்னார் காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு

  • May 20, 2023
  • 0 Comments

மன்னாரின் காணாமல் போன மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி வியாழக்கிழமை (18) காலையிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. […]

செய்தி

காதல் தோல்வி – இலங்கை இளைஞன் எடுத்த விபரீத முடிவு

  • May 20, 2023
  • 0 Comments

நானு ஓயாவில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்ட லபுகலை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பம் நேற்று மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது அருந்திய நிலையில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது தொடர்பில் அங்கு இருந்த சிலரிடம் பகிர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனின் சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை […]

ஆசியா

சிங்கப்பூரில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த பேருந்து சாரதி

  • May 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் அதிவேக வீதியில் சாப்பிட்டுக்கொண்டும், போனைப் பயன்படுத்திக்கொண்டும் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 12 ஆம் திகதி இரவு 7.20 மணியளவில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த காட்சிகள் @painhub243b என்ற பயனரால் TikTok செயலியில் பதிவேற்றப்பட்டன. அந்த வீடியோவில், ஓட்டுநர் தனது இரு கைகளையும் வாகனத்தின் ஸ்டீயரிங்கில் இருந்து முழுவதுமாக எடுத்துவிட்டு எதோ சாப்பிடுகிறார். மேலும், ஓட்டுநர் ஒற்றைக்கையில் தனது போனை பார்ப்பது போலவும் அந்த […]