சருமத்திற்கு பொலிவை கூட்டும் பால் – மென்மையாக மாற்றலாம்
மலாய், பாலேடு என்று சொல்லகூடிய பொருள்கள் தான் முகத்தை பால் போன்று மென்மையாக மாற்றி விடுகிறது. பால் க்ரீம் என்னும் பாலேடு அல்லது மலாய் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்கின்றன கடலை மாவு போன்றே பாலேடும் சிறந்த மூலப்பொருள். இது சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பல காலமாகவே பயன்படுத்தபட்டு வருகின்றன. மலாய் இயற்கையான எக்ஸ்போலியேட்டர் ஆகும். இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க கூடியது. இது […]













