சண்டையின் போது மலைப்பாம்பை வைத்து கனேடியர் செய்த செயல் (வீடியோ )
கனடாவில் இருவருக்கிடையிலான கைகலப்பின்போது, ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தி மற்றவரைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. ரொரன்றோவில், ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக தகவல் கிடைத்ததன் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.அவர்கள் அங்கே செல்லும்போது, ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வைத்து மற்றொருவரைத் தாக்குவதைக் கண்ட பொலிசார், உடனடியாக அந்த நபரைக் கைது செய்துள்ளனர். ரொரன்றோவைச் சேர்ந்த அந்த நபருடைய பெயர் Laurenio Avila (45) என தெரியவந்துள்ளது.Laurenio மீது, ஆயுதம் […]













