மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷன் களமிறங்கினர் . தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் சர்மா […]













