பெங்களூரு அணிக்கு 226 ஓட்ட வெற்றியிலக்கை நிர்ணயித்த சென்னை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் மற்றொரு துவக்க வீரர் தேவன் கான்வே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் […]













