அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் இருந்து தப்பியோடிய புலிகள்
அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள ஒரு விலங்கு பூங்காவில் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து இரண்டு புலிகள் தப்பி ஓடியதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, இரண்டு புலிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீண்டும் ஒரு பாதுகாப்பான உறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. புலிகள் தப்பியோடியமை குறித்து ட்ரூப் கவுண்டியில் உள்ள Pine Mountain Animal Safari இல் இருந்து சனிக்கிழமையன்று பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் புலியை கண்காணிக்கும் போது உள்ளூர்வாசிகள் உள்ளே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். இந்தச் […]













