ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு தென்னங்கன்றை அள்ளி சென்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் காரை ஊராட்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு தலைமையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70வது பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடைபெற்றன. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், […]












