வாழ்வியல்

முகத்தில் பருக்களை ஏற்படுத்தும் சாக்லேட், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகள்

எந்த வகை உணவுப் பொருளும் முகத்தில் பருக்களை உண்டாக்குவதாக அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை என கூறப்படுகின்றது.

எனினும் முகப் பருக்களுக்கான சில காரணங்கள்:

– மரபியல்
– உடலில் நிகழும் வேதியல் மாற்றங்கள்
– முகத்தின் எண்ணெய்ச் சுரப்பிகள்
– கிருமி

chocolate benefits and bad effects: Why eating chocolate can make you feel great or a bit sick: 4 tips to make it a healthy eat - The Economic Times

எனினும், சில உணவு வகைகளை உட்கொண்டால், பருக்கள் மோசமடையலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறுகிறார் KK மகளிர், குழந்தை மருத்துவமனையில் பணிபுரியும் தோல் மருத்துவர் உமா அழகப்பன்.

குறிப்பாக, high glycaemic index அதாவது, குறுகிய நேரத்தில் ரத்தத்தின் இனிப்பு அளவை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகள், பருக்கள் மோசமாவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் பருக்களை உண்டாக்குமா?

Chocolate: Health benefits, facts, and research

நிறைவுற்ற (saturated), Trans கொழுப்பு வகைகள் பருக்களை மோசமாக்குகின்றன எனச் சில ஆய்வுகள் கூறுவதாக டாக்டர் அழகப்பன் குறிப்பிட்டார்.

ஆனால், omega-3 polyunsaturated கொழுப்பு, பருக்கள் உண்டாக்குவதாக பெரும்பாலான ஆய்வுகளில் நிரூபணமாகவில்லை.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content