செய்தி வட அமெரிக்கா

பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததினால் விற்பனை செய்யப்படவுள்ள தேவாலயம்!

கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இவ்வாறு தேவாலயம் விற்பனை செய்யப்பட உள்ளது. புனித பேனட் தேவாலயமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளது.

சுமார் 1300 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட கட்டிடமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளது.தற்பொழுது இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 ஆக குறைவடைந்துள்ளது.இந்த தேவாலயம் 250000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

Jesuit

கனடாவின் கிழக்கு பகுதியில் காணப்படும் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாக புனித பெனாட் தேவாலயம் கருதப்படுகின்றது.இந்த தேவாலயத்தை புனரமைப்பதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படும் என குறித்த தேவாலயத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

தேவாலய கட்டிடம் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் புனித பொருட்கள் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த கோடை காலத்திலேயே இந்த தேவாலயம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content