ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையர்கள தெரிவு செய்யும் நகரம் தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கைக் குடியேற்றவாசிகளில் 49 வீதமானவர்கள் மெல்பேர்னை வசிப்பிடமாக தெரிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2011 முதல் 2021 வரை, விக்டோரியாவிற்கு குடிபெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை தோராயமாக 11,839 ஆகும்.

இந்த குழுவில் சுமார் 25.7 சதவீதம் பேர் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் சுமார் 16.6 சதவீதம் பேர் நிர்வாகத் துறை ஊழியர்களாகும்

13.3 சதவீதம் தொழிலாளர்கள் / 10.6 சதவீதம் தொழில்நுட்ப துறை மற்றும் 9.1 சதவீதம் மேலாளர்களாகும்.

இந்த இலங்கையர்களில் சுமார் 15 வீதமானவர்கள் சுகாதாரத் துறையில் பணியாற்றுகின்றனர் மேலும் கணிசமானோர் தொழில்நுட்பம், உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் பணிபுரிகின்றனர்.

இதில் 58 சதவீதம் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் மற்றும் 21 சதவீதம் குழந்தைகள் இல்லாத குடும்பங்கள்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content