செய்தி தமிழ்நாடு

ராசிகளின் அதிர்ஷ்டம்

மேஷம் -ராசி:

வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். சமூக பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். மூத்த உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.

கிருத்திகை : சேமிப்பு குறையும்.

ரிஷபம் ராசி:

குடும்பத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். புதியவர்களின் அறிமுகத்தின் மூலம் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : இன்னல்கள் நீங்கும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம் -ராசி:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

மிருகசீரிஷம் : முதலீடுகள் மேம்படும்.

திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.

புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.

கடகம் -ராசி:

எண்ணங்களில் புதிய தெளிவு பிறக்கும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து கொள்வதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் -ராசி:

தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். போட்டிண தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் செல்வது தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

மகம் : சாதகமான நாள்.

பூரம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி -ராசி:

குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நிறைவான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

அஸ்தம் : வாய்ப்புகள்ய உண்டாகும்.

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

துலாம் -ராசி:

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும்.

செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

சித்திரை : இலக்குகள் பிறக்கும்.

சுவாதி : ஆதாயம் உண்டாகும்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்- ராசி:

உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

விசாகம் : அனுசரித்து செல்லவும்.

அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

கேட்டை : பயணங்கள் கைகூடும்.

தனுசு -ராசி:

வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தனவரவில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

மூலம் : சிந்தித்து செயல்படவும்.

பூராடம் : முயற்சிகள் கைகூடும்.

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

மகரம் -ராசி:

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சூழ்நிலைகளை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.

அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.

கும்பம் -ராசி. ⚱

உத்தியோக பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வியாபார பணிகளில் ஏற்பட்ட சில மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாற்றமான தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

அவிட்டம் : சிக்கல்கள் குறையும்.

சதயம் : லாபம் மேம்படும்.

பூரட்டாதி : மந்தத்தன்மை குறையும்.

மீனம் -ராசி:

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.

உத்திரட்டாதி : முடிவு எடுப்பீர்கள்.

ரேவதி : இன்னல்கள் குறையும்.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content