இலங்கை வணிகம்

தங்க விலை விபரம

 

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் (04) அதிகரித்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தாலும்இ நேற்று முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

 

புதிய தங்க விலை கீழே

 

தங்க அவுன்ஸ் – ரூ.655,126.00

 

1 கிராம் 24 காரட் – ரூ.23,110.00

 

24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.184,900.00

 

22 காரட் 1 கிராம் – ரூ.21,190.00

 

22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.169,500.00

 

21 காரட் 1 கிராம் – ரூ. 20,230.00

 

21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.161,800.00

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்