Site icon Tamil News

டொலரின் பெறுமதியில் மாற்றம் : தங்கத்தின் விலையிலும் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து தங்கத்தின் விலையும் சற்று வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி 24 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவாகவும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 21 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவாகவும் பதிவாகியுள்ள

Exit mobile version