சிதைவடைந்த சரக்கு விமானத்தின் அருகில் நின்று போஸ் கொடுத்த வீரர்கள்!
ரஷ்யா – உக்ரைன் போரில் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஆன்-225 அழிக்கப்பட்டது.
சிதைவடைந்த குறித்த விமானத்திற்கு முன் நின்று படை வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
(Visited 5 times, 1 visits today)