செய்தி விளையாட்டு

இலங்கை அணிக்கு 163 ஓட்ட இலக்கை நிர்ணயித்த சிம்பாப்வே

Zimbabwe set Sri Lanka a target of 163 runs

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது நடைபெற்று வரும் 2வது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 49 ஓட்டங்களும் ராசா(Raza) 47 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி