இலங்கை

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட உலகின் மிகக் கொடிய தேள்!

உலகின் மிகக் கொடிய தேள்களில் ஒன்று தற்போது பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொதுவாக பிரேசிலில் அடையாளம் காணப்படும் இந்த மஞ்சள் தேள், ஓடுகளின் பெட்டியொன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஷமுள்ள உயிரினம் தென் அமெரிக்காவிலிருந்து பிளைமவுத் வரை சவாரி செய்து, கூரை ஸ்லேட்டுகளின் பலகைக்குள் இனங்காணப்பட்டதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்