ஐரோப்பா

க்ரீஸில் பரவிய காட்டுத்தீ : 13 பேர் கைது!

க்ரீஸில் பயணிகள் படகில் இருந்த பட்டாசு வெடித்ததில் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் தீயணைப்பு சேவை  ஹைட்ரா தீவில், ஒரு படகில் இருந்து பட்டாசுகள் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு சேவையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு சாலைகள் இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் கடல் மற்றும் விமானம் மூலம் அதை அணுக வேண்டியிருந்தது.

பின்னர் தீயணைப்பு படையின் குற்றப்பிரிவு 13 படகு பணியாளர்கள் மற்றும் பயணிகளை கைது செய்து விசாரைணைகளை முன்னெடுத்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்