ஐரோப்பா

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்!

ட்ரோன் தாக்குதலின் வீடியோ ஒன்றை உக்ரைன் உளவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எனர்ஹோடரில் உள்ள ரஷ்ய ராணுவ அலுவலகத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்ற நிலையில் அதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த வந்த 2 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்ய ராணுவத்தின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்