ஐரோப்பா

பிரித்தானியாவில் லாட்டரி சீட்டில் ஜேக்பொட் பரிசை வென்ற நபர் : லைஃப் டைம் செட்டில்மெண்ட்!

பிரித்தானியாவில் செட் ஃபார் லைஃப் என் லாட்டரி சீட்டில் பிரித்தானியர் ஒருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் மாதத்திற்கு  10,000 பவுண்ட்களை 30 ஆண்டுகளுக்கு  பெற தகுதியுடையவராகியுள்ளார்.  நேற்றைய தினம் (20.06) அன்று வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எந்தவொரு தேசிய லாட்டரி விளையாட்டையும் விளையாடுவதன் மூலம், வீரர்கள் தேசிய லாட்டரி-நிதி திட்டங்களுக்கு ஒவ்வொரு வாரமும் £30M சம்பாதிக்கிறார்கள். இந்த பணம் நாடு முழுவதும் உள்ள திட்டங்களுக்கு நிதியளிக்க உதவுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்