வட அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸில் இடிந்து விழுந்த சுரங்கபாதை – களத்தில் இறங்கிய 100 மீட்பு படையினர்!

லாஸ் ஏஞ்சல்ஸில் பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய சுரங்க பாதை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் (இங்கிலாந்து அதிகாலை 4 மணிக்கு) சுரங்கப்பாதை சரிந்தபோது, ​​ஊழியர்களுக்கும் தரையில் இருந்தவர்களுக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.ஸ

சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதியில் இருப்பதாகவும், இடிபாடுகளுக்குள் இருந்து 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவசரகால பணியாளர்கள் சிக்கிய நபர்களை மீட்க ஒரு பெரிய கூண்டு பொறிமுறையைப் பயன்படுத்தியதாக தீயணைப்பு சேவை மேலும் கூறப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்