வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்கின்றது .

எனவே, நாட்டின் செலவினங்களைக் குறைப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , இவ்விடயம் குறித்து அந்நாட்டு காங்கிரஸின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்