உலகம் செய்தி

அமெரிக்காவால் ஹார்முஸ் நீரிணையை எளிதாக திறக்க முடியும் – ட்ரம்ப் இன் புதிய பதிவு

இன்னும் சிறிது காலம் கிடைத்தால் அமெரிக்காவால் ஹார்முஸ் நீரிணையை எளிதாக திறக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நம்மால் நீரிணையை திறந்து , பெரும் செல்வம் ஈட்ட முடியும். அது உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் .” என்றார்.

நீரிணையை மீண்டும் திறப்பது எப்படி என்பது குறித்து ட்ரம்ப் பல முறை மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர், மேற்கத்திய நாடுகள் இராணுவ உதவியுடன் இந்த முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் எண்ணெய் விநியோகம் தொடர வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி