ஐரோப்பா

ஐரோப்பாவுக்குக் கடத்தப்படவிருந்த மூன்றரை டன் கொக்கைன் பறிமுதல்

ஐரோப்பாவுக்குக் கடத்தப்படவிருந்த 3,450 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா நாட்டில் இருந்து ஐரோப்பாவுக்குக் கடத்தப்படவிருந்த சுமார் மூன்றரை டன் கொக்கைன் போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

சான் ஜோஸ் துறைமுகத்தில் இருந்து பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் துறைமுகத்துக்கு அனுப்பப்படவிருந்த பழங்கள் அடங்கிய கண்டெய்னரில் ஏராளமான கொக்கைன் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவீன ஸ்கேனர்கள் மூலம் கடத்தல் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சான் ஜோஸ் கண்டெய்னர் துறைமுகத்தில் இவ்வளவு அதிக கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்