ஐரோப்பா

பிரித்தானியாவில் எரிசக்தி விலை வரம்பில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!

பிரித்தானியாவில் எரிசக்தி விலை வரம்பு  £1,568 ஆக குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  ஜூலை 1 முதல் ஆற்றல் விலை உச்சவரம்பு £1,568 ஆக குறையும், கட்டுப்பாட்டாளர் Ofgem அறிவித்துள்ளது.

இது 07 வீத குறைப்பாகும். அதாவது கடந்த ஆண்டு ஜுலை மாதம் இருந்த அதிரிப்பை விட  506 பவுண்டுகள் குறைவாகும்.

இதேவேளை எரிசக்தி மற்றும் காலநிலை நுண்ணறிவு பிரிவு (ECIU) கடந்த மூன்று ஆண்டுகளில், சராசரி குடும்பத்தின் இரட்டை எரிபொருள் பில் £6,800 ஐ எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்