உலகம் செய்தி

மாஸ்கோ பயணம் சர்ச்சை- அமெரிக்க தூதுவர்களை கடுமையாக விமர்சித்த செலென்ஸ்கி

  • April 21, 2026
  • 0 Comments

உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy, அமெரிக்க தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் மாஸ்கோ பயணம் தொடர்பாக கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவர்கள் மாஸ்கோவிற்கு பலமுறை சென்றபோதும், கீவ் நகருக்கு ஒருபோதும் வரவில்லை என்பது அவமரியாதையானது என செலென்ஸ்கி கூறியுள்ளார். இந்த இருவரும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்த காலத்தில் ரஷ்ய தலைநகருக்கு சென்றதாகவும், ஆனால் உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வமாக செல்லாததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் […]

error: Content is protected !!