புதிய வைரஸுகளுக்கு ஏற்ப தன்னை தகவமைக்கும் திறன் – வௌவால்களிடம் ஆய்வு
வௌவால்கள் அவற்றின் அளவிற்கு மிக நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளாகும், மேலும் அவை வைரஸ்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் திறன் பெற்றுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய வைரஸ்களை எதிர்க்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் வௌவால்களின் திறன் மனிதர்களுக்கு உபயோகப்படுமா என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான ஆய்வு கட்டுரை நேச்சர் இதழில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின் முடிவுகள் வௌவால்களின் வயதாவதைத் தாமதப்படுத்தும் மற்றும் […]



