ட்ரம்ப் நிர்வாகத்தில் கீழ் 300,000 அமெரிக்க விசாக்கள் இரத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் 300,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க விசாக்களை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் விசா ரத்து செய்யப்படும் வேகம் அதிகரித்துள்ளதை இந்த புள்ளிவிபர தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 2025 ஜனவரி மாதத்தில் இருந்து ரத்து செய்யப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 175,000இற்கும் அதிகமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தனது குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கை மற்றும் நாடு கடத்தும் […]




