அமெரிக்கா – பிரிட்டன் உறவில் விரிசல் : ட்ரம்ப்பை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மன்னர்!
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் கலந்துகொள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஈரான் போர் மற்றும் நேட்டோவுடனான விரிசல் அடைந்த உறவுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்-அமெரிக்க உறவுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விஜயம் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது, மன்னர் சார்லஸ் ட்ரம்பை தனிப்பட்ட முறையில் […]



