உலகம்

ஆண்டிற்கு 1000 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய அமெரிக்கா இலக்கு

  • August 31, 2026
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரரான கோவனன்ட் Covenant 2027 ஆம் ஆண்டு முதல்   நடுத்தர தூர ஏவுகணைகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டிற்கு  1000 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. தகவல்களின்படி, இந்த ஏவுகணைகள் ஒவ்வொன்றிற்கும்  சொற்ப பணமே செலவாகும் என்றும் இதன்மூலம் இது டோமாஹாக் ஏவுகணைகளை விட மலிவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமாஹாக் ஏவுகணைகளின் விலை, அதன் வகையைப் பொறுத்து, ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லியன் டொலர்கள் வரை செலவாகும்.