ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த உக்ரைன் பிரஜை ஜெர்மனியில் கைது

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஜெர்மனியின் பிராண்டன்பர்க் மாநிலத்தில் கைது  செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்த கைது நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின் கீழ், வழக்கறிஞர்களால் வதிம் ஒய் Vadym Y. என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் ஜூலை 2025 முதல் இடைத்தரகர் வழியாக ரஷ்யாவின் ரகசிய சேவை அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளதாக […]