ஐரோப்பா

பிரித்தானியாவை தாக்கிய ப்ளூ’ புயல் – பல பகுதிகளில் மின் தடை

  • October 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின்  பல பகுதிகளில் ப்ளூ’ புயல், கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி புயல் காரணமாக கனமழை மற்றும் மணிக்கு 85 மைல்கள்  வேகத்தில் பலத்த காற்று வீசியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்துக்கும், வடக்கு அயர்லாந்திற்கும் இன்று (25) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் பிரித்தானியாவை தாக்கிய இரண்டாவது பெயரிடப்பட்ட புயல் இதுவாகும். மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், அதனை மீட்டெடுக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் […]