செர்பிய ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு
செர்பியாவில் அரசாங்கத்திற்கு எதிராக 18 மாதங்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் வுசிச் (Aleksandar Vucic) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 12 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வரும் அலெக்சாண்டரின் இந்த அறிவிப்பு புதிய தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது. அலெக்சாண்டர் வுசின் அறிவிப்பில், நான் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன், அதன் பிறகு பதவி விலகுவேன்,” என்று அறிவித்துள்ளார். செர்பியாவில் 2024 ஆம் ஆண்டு ரயில் மேற்கூரை இடிந்து விழுந்து 16 பேர் […]




