ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் மலிவு விலை போக்குவரத்து கட்டணங்கள் அறிமுகம்

  • September 7, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் போக்குவரத்து கட்டணங்கள் 02 பவுண்ட்ஸாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை “சமூகங்களுக்கு மேலும் மலிவானதாக” மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த புதிய மலிவு விலைத் திட்டம் கிளாஸ்கோ Glasgow, அயர்ஷயர் Ayrshire, இன்வர்க்லைட் Inverclyde, லனார்க்ஷயர் Lanarkshire, ரென்ஃப்ரூஷயர் Renfrewshire மற்றும் டன்பார்டன்ஷயர் Dunbartonshire  ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி John Swinney, இந்த திட்டத்தின் மூலம் அதிகமான மக்கள் தங்கள் கைகளில் […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் எபோலா அச்சம் – பரிசோதனை நடவடிக்கை தீவிரம்

  • July 1, 2026
  • 0 Comments

கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நோயாளி ஒருவருக்கு, எபோலா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்காட்லாந்தில் எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்ட வழக்குகள் எதுவும் இல்லை என்று ஸ்காட்லாந்து பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்கான நெறிமுறைகள் நடைமுறையில்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காங்கோ ஜனநாயக குடியரசில் ரவிய புண்டிபுக்யோ எபோலா வைரஸால் இதுவரை 700 […]

ஐரோப்பா

உளவு நடவடிக்கையில் AI தொழில்நுட்பம் – நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணிநீக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் முறைகேடுகள், ஊழல் மற்றும் குற்றச்செயல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு உளவுத் திட்டம் பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் குற்றவாளிகளை கண்டறிவதற்காக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரகசியமாக பயன்படுத்தியது. இதில் பாலியல் நோக்கங்களுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக மெட் அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வந்தது, கூடுதல் நேரப் பணிக்காகப் பொய்யான […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்களில் பயணிப்போர் எதிர்கொள்ளும் பாரிய சவால்!

  • October 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales ) ஆகிய பகுதிகளில் 2,661 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 13 வயதுக்கும் குறைவான பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் போக்குவரத்து காவல்துறை இந்த அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் […]