புற்றுநோய், தொற்று நோய்களுக்கான புதிய மருந்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்
mRNA சிகிச்சைகள் மூலம் செல்களுக்குள் அதிக புரதத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு சாத்தியமான வழியைக் கண்டறிந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் விஞ்ஞானிகள் Johns Hopkins Medicine, தெரிவித்துள்ளனர். இந்த கண்டுப்பிடிப்பானது புற்றுநோய், தொற்று நோய்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அசிடைல்சைடிடின் அல்லது ac4C எனப்படும் இயற்கையாக நிகழும் ஒரு RNA மாற்றத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 170-க்கும் […]



