உலகம்

மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் பென்டகனின் திட்டம் இரத்து

  • October 16, 2026
  • 0 Comments

2009-ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட்  Fort Hood  துப்பாக்கிச் சூட்டில் 13 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட முன்னாள் ராணுவ மனநல மருத்துவரான நிதால் மாலிக் ஹசனின் Nidal Malik Hasan மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் பென்டகனின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். ஹசனின் மரணதண்டனை டிசம்பர் 3-ஆம் திகதி துப்பாக்கிச் சுடும் படையால் நிறைவேற்றப்படவுள்ளது. இது தொடர்பில் தனது ட்ருத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், […]