243 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் கப்பல் மாயம் – ஒருவர் உயிரிழப்பு
ஜாவா கடற்கரைப் பகுதியில் இந்தோனேசிய கப்பல் ஒன்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஒருவர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 பயணிகளுடன் புறப்பட்ட ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் பன்ஜார்மாசின் நகருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது. இருப்பினும் ஜவா பகுதியில் வைத்து அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புப் பணி அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் […]



