ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணையும் பாதையில் மாண்டினீக்ரோ!
மாண்டினீக்ரோ (Montenegro) ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி ஜாகோவ் மிலடோவிக் (Jakov Milatovic), 623,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, 2028-ஆம் ஆண்டுக்குள் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த உறுப்பினராகும் தனது லட்சிய இலக்கை நிறைவேற்றும் பாதையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் நேட்டோ உறுப்புரிமையை ஒரு முக்கியமான சாதனையாகக் குறிப்பிட்டார். மேற்கு பால்கன் பிராந்தியத்தில் உள்ள ஆறு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய […]



