உலகம்

கனடாவில் இராணுவ தளம் ஒன்றில் தீவிபத்து – உயிரிழப்புகள் பதிவானதாக அறிவிப்பு

  • October 18, 2026
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள மிக முக்கியமான ராணுவத் தளங்களில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அது தொடர்பான தீவிர சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்‌கின்டி  தெரிவித்தார். ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய மெக்‌கின்டி, “கனடிய ராணுவத் தளமான ‘வெய்ன்ரைட்’ (Wainwright) தளத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும் இந்த “துயரமான” சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் […]