ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி நியமனம்
ஈரானில் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி Mehrdad Akhlaqi Ketabchi நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அமைச்சகத்தில் பல மாதங்களாக நிலவி வந்த இடைக்காலத் தலைமை முடிவுக்கு வந்ததுள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே கடந்த பிப்ரவரியில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பிறகு, இடைக்காலப் பொறுப்பில் இருந்த மஜித் இப்னு அல்-ரெசா நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




