ஐரோப்பா

வீதிகளில் இராணுவ வீரர்களை களமிறக்கும் இத்தாலி – நீதித்துறை காவல் அதிகாரங்களை வழங்க தீர்மானம்

  • October 21, 2026
  • 0 Comments

மிலன் நகரில் அண்மையில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்கு எதிராக அரசாங்கம் “மிகவும் உறுதியான” நடவடிக்கைகளை எடுக்கும் என்று இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி Antonio Tajani , உறுதியளித்துள்ளார். இதற்காக 500 ராணுவ வீரர்கள் அந்நகரின் வீதிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு நீதித்துறை காவல் அதிகாரங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.   ரோமில் நடைபெற்ற ‘வெல்ஃபேர் இத்தாலியா ஃபோரம்’ (Welfare Italia Forum) நிகழ்வின் ஒரு பகுதியாக, நேற்று கருத்து வெளியிட்ட […]