கருத்து & பகுப்பாய்வு

இஸ்ரேல் தேர்தல் : தலைவர்கள் மாறலாம், ஆனால் இலக்குகள் மாறாது

  • October 21, 2026
  • 0 Comments

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இஸ்ரேலியத் தேர்தல் அதன் தலைவரை மாற்றக்கூடும், ஆனால் அதன் வியூகத்தை மாற்றாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் அதன் பிரதான எதிரியாகவே தொடரும் என்றும் இராணுவ பலமே அதன் விருப்பமான கருவியாகத் தொடரும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பாலஸ்தீன அரசு உருவாவது ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும் என்றும் அரசியல் அவதானிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ் தெற்கு இஸ்ரேலிய சமூகங்கள் மீது […]